பெற்றோரிடம் ஆணவமாக ஆளுநர் பேசுவது நியாயமா.? - சபாநாயகர் அப்பாவு கேள்வி

x

ஜனாதிபதியிடம் இருக்கும் நீட் விலக்கு மசோதா பிரச்சனைக்கு நான் கையெழுத்திட மாட்டேன் என ஆணவமாக ஆளுநர் பேசுவது நியாயமா என்று தமிழக சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்