தொப்புள் கொடி வெட்டிய விவகாரம் - கைதாகிறாரா இர்ஃபான் ?

x

பிரபல யூ டியூபர் இர்பான் தனது குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய விவகாரத்தில், விசாரணை தீவிரமாகி வரும் சூழலில், மன்னிப்பு கேட்டாலும் விடமுடியாது என சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்..


Next Story

மேலும் செய்திகள்