டிஷ்யூ பேப்பரில் 26 ஐபோன்கள் - பார்த்ததுமே அதிர்ந்து போன அதிகாரிகள்

x

விமானத்தில் மறைத்து வைத்து கொண்டு வரப்பட்ட 26 ஐபோன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. டெல்லி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகளுக்குக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஹாங்காங்கில் இருந்து டெல்லிக்கு வந்த ஒரு பெண்ணிடம் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஐபோன் 16 Pro max இருப்பது தெரிய வந்தது... டிஷ்யூ பேப்பரில் சுற்றி மறைத்து கொண்டுவரப்பட்ட 26 ஐபோன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதிகாரிகள் அப்பெண்ணைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்