பகலில் ஒரு ரூபம்.. இரவில் வேறு ரூபம்.. இன்ஸ்டா காதலனின் அடங்கா வெறி - "கனவில் கொலை செய்ய சொன்ன சாமி"

x

இன்ஸ்டாகிராம் மூலம் கிடைத்த தகாத உறவுக்காக, தான் பெற்றெடுத்த 3 குழந்தைகளை விட்டுச் சென்ற பெண் ஒருவர், தன் சைக்கோ காதலனால் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருக்கிறார். இதன் முழுப் பின்னணியையும் விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு....


Next Story

மேலும் செய்திகள்