டாஸ்மாக் கடைகளில் ஆய்வு...நீதிமன்றம் போட்ட உத்தரவு | Tasmac | Tamilnadu

x

மதுக்கடைகளில் மத்திய வழக்கறிஞர்கள் குழுவினர் ஆய்வு செய்ய மதுரை உயர் நீதிமன்றம் கிளை உத்தரவிட்டுள்ளது, அரசுக்கு ஊக்கமளிக்கும் வகையில் உள்ளதாக, மதுவிலக்கு ஆயத்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்