டி20 வேர்ல்டுகப்பில் தினம் ஒரு த்ரில்லர்.. நியூயார்க் கிரவுண்ட்டை பார்த்தாலே நடுங்கும் அணிகள்

x

டி20 உல‌க‌க் கோப்பை டி பிரிவு லீக் ஆட்டத்தில், வங்கதேசத்தை 4 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வீழ்த்தியது. அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் நடைபெற்ற போட்டியில், முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா, 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்கள் எடுத்த‌து. பின்னர் பேட்டிங் செய்த வங்கதேச அணி, 20 ஓவர் முடிவில், 7 விக்கெட்டுகளை இழந்து 109 ரன்கள் மட்டுமே எடுத்த‌து. பரபரப்பாக நடந்த போட்டியில், 4 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.


Next Story

மேலும் செய்திகள்