அணையின் நீர் வரத்து அதிகரிப்பு - பொதுமக்களுக்கு கடும் எச்சரிக்கை | vaigai dam
வைகை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால், அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு
வைகை அணையிலிருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு 4,500 கனஅடியாக அதிகரிப்பு
பொதுமக்கள் யாரும் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது என பொதுப்பணித்துறை எச்சரிக்கை
Next Story