தொடர்மழை.. சென்னை முக்கிய சாலையில் துண்டிக்கப்பட்ட போக்குவரத்து
- தொடர்மழையால் கேளம்பாக்கம் - வண்டலூர் சாலையில் நீர் வரத்து அதிகரிப்பு
- ரத்தினமங்கலம் பகுதியில் அதிக அளவில் தண்ணீர் செல்வதால் போக்குவரத்து துண்டிப்பு
- திருப்போரூர் பகுதியிலும் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அவதி
Next Story