"இதை செய்தால் போதும்.. போதை பழக்கத்தை குறைத்து விடலாம்"..இளைஞர்களுக்காக சைலேந்திர பாபு அட்வைஸ்

x

விளையாட்டுத் துறையில் ஆர்வம் காட்டும் இளைஞர்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாக மாட்டார்கள் என முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு கூறியுள்ளார். பல்லாவரத்தில் செய்தியாளர்களுக்கு அவரளித்த பேட்டியைக் காண்போம்...


Next Story

மேலும் செய்திகள்