பழனியில் ரோப் கார் பழுதானால் ...மிரள வைத்த மீட்பு பணி ஒத்திகை
பழனி கோயிலில் ரோப் கார் பழுதாகி அந்தரத்தில் நின்றால், அதில் இருந்து பக்தர்களை மீட்பது தொடர்பான ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. பழனி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் எளிமையாக சென்று வர, ரோப் கார் வசதி இயங்கி வருகிறது. இந்நிலையில், ரோப் கார் பழுதாகி அந்தரத்தில் நிற்கும் பட்சத்தில் அதிலிருந்து பக்தர்கள் மீட்கப்படும் முறை குறித்து, தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஒத்திகை நடத்தினர்.
Next Story