மின்சாரம் பாய்ந்து தம்பதி மரணம்..கடன் பிரச்சினையால் நேர்ந்த பரிதாபம்
மின்சாரம் பாய்ந்து தம்பதி மரணம்..கடன் பிரச்சினையால் நேர்ந்த பரிதாபம்
கடன் பிரச்சினையால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கணவனும் மனைவியும் மின்சாரக் கம்பியைப் பிடித்து மின்சாரம் பாய்ச்சி தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் சம்பவம் நாகையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... என்ன நடந்தது?... பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்...
கைக்கெட்டும் தூரத்தில் செல்லும் மின்கம்பியை எதேச்சையாக தொட்டிருக்க முடியுமா?...
கோபம் கண்ணை மறைக்க...நொடிப்பொழுதில் எடுத்த தவறான முடிவா?...
எது பறித்தது 2 உயிர்களை?...
Next Story