#Breaking|| ரெய்டுக்கு முன் தகவல் கசிந்தது எப்படி?.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்

x
  • "ஐ.டி. ரெய்டு - தகவல் கசிந்தது இப்படித்தான்"
  • அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்கள் மற்றும் கட்டுமான நிறுவனங்களில் 2வது நாளாக தொடரும் சோதனை
  • தகவல் கசிவு- வருமான வரித்துறை விசாரணையில் அதிர்ச்சி தகவல்
  • அமைச்சர் ஏ வ வேலு மற்றும் இரண்டு கட்டுமான நிறுவனங்கள் தொடர்பாக தமிழக முழுவதும் 80க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று முதல் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது
  • இந்த நிலையில் வருமான வரித்துறை சோதனை குறித்து முன்னரே தகவல் வெளியான சம்பவம் குறித்து வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
  • முதல் கட்ட விசாரணையில் தமிழக முழுவதும் சோதனை நடத்துவதற்காக 120 தனியார் டிராவல்ஸில் இருந்து இனோவா கார்கள் வாடகைக்கு
  • வாங்கப்பட்டன
  • இதனால் வாகனங்கள் மொத்தமாக புக் செய்யப்பட்டதால், கார் ஓட்டுனர்கள் மூலம் இந்த தகவல் கசிந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது
  • இதனால் சம்பந்தப்பட்ட ட்ராவல்ஸ் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களிடம் தனி தனியாக விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்