பட்டாசை பாதுகாப்பாக வெடிப்பது எப்படி? - தெளிவாக விளக்கிய தீயணைப்புத்துறை வீரர்கள்

x

சென்னை பெசன்ட் நகரில் பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது தொடர்பான விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது. இதனை தமிழ்நாடு தீயணைப்பு மீட்புப்பணி துறையின் இணை இயக்குநர் பிரியா ரவிசந்திரன் தொடங்கி வைத்தார். 5 கிலோ மீட்டர் தொலைவிலான மாரத்தான் போட்டியில் ஏராளமானவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். தொடர்ந்து பட்டாசை பாதுகாப்பாக வெடிப்பது குறித்து தீயணைப்புத்துறை வீரர்கள் செய்முறை விளக்கம் காட்டினர்....


Next Story

மேலும் செய்திகள்