யார் யாருக்கு எவ்வளவு கமிஷன்?..ஒரே ஒரு ஆடியோ தான்..தனக்கு தானே வைத்த சூப்பர் ஆப்பு Thenkasi | Crime
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பருவக்குடி ஊராட்சி செயலாளராக இருப்பவர் மாரிமுத்து. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒப்பந்தக்காரர் என நினைத்து பருவக்குடி கிராமத்தை சேர்ந்த ஒருவரிடம், டெண்டர் எடுத்து யார் யாருக்கு எவ்வளவு கமிஷன் கொடுக்க வேண்டும். பின்னர் லாபத்தை எப்படி பங்கு வைத்துக் கொள்ளலாம் என போனில் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கலெக்டர் ரவிச்சந்திரன் உத்தரவின்பேரில், மாரிமுத்துவை வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளா
Next Story