இனி எப்படி ரவுண்ட் ரவுண்டா புகை விடுவீங்க?...புது ரூல்.. மீறினால் 3 ஆண்டு கம்பி உறுதி...

x

இனி எப்படி ரவுண்ட் ரவுண்டா புகை விடுவீங்க?...புது ரூல்.. மீறினால் 3 ஆண்டு கம்பி உறுதி...ஸ்மோக்கர்களுக்கு கடிவாளம் போட்ட தமிழக அரசு

தமிழகத்தில் உணவுக்கூடங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் புகை பிடிக்கும் அறைகளுக்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றிய நிலையில் அது தற்போது அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...


Next Story

மேலும் செய்திகள்