நொடியில் காற்றில் பறந்த 2 உயிர்கள் - பதைபதைக்க வைக்கும் வீடியோ

x

ஓசூர் அருகே கெலமங்கலம் கூட்டுரோடு பகுதியில் தனியார் கம்பெனி ஊழியர்களை ஏற்றி சென்ற பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதிய விபத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் இச்சம்பவம் பதிவான பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்