பொங்கி வரும் தண்ணீர் - நிறம் மாறிய தென்பெண்ணை ஆறு

x

ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஓசூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக, தென்பெண்ணை ஆற்றின் வழியாக ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதனால், ஒரு மதகின் வழியாக 500 கன அடி நீர் தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

தண்ணீர் ஆர்ப்பரித்து செல்லும் நிலையில், வெண்பனி போர்த்தியது போல், ரசாயன நுரைகள் சென்றன.


Next Story

மேலும் செய்திகள்