மருத்துவமனைகளில் பணம் செலுத்தாமல் சிகிச்சை - வெளியான முக்கிய தகவல்

x

மருத்துவமனைகளில் பணம் செலுத்தாமல் சிகிச்சை

பெறுவதற்கான ஒப்புதலை, மருத்துவ காப்பீட்டு நிறுவனங்கள் ஒரு மணி நேரத்தில் அளிக்க வேண்டும் என்று ஐ.ஆர்.டி.ஏ.ஐ ஆணையிட்டுள்ளது. நோயாளியை டிஸ்சார்ஜ் செய்ய மருத்துவமனை அறிக்கை அனுப்பிய பின், மூன்று மணி நேரத்திற்குள் காப்பீட்டு நிறுவனங்கள் அதை பரிசீலித்து இறுதி அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்