உடலில் விஷத்தை கக்கிய நல்ல பாம்பு..பாட்டிலில் அடைத்து ஹாஸ்பிடலுக்கு எடுத்து சென்ற நபர்..

x

உடலில் விஷத்தை கக்கிய நல்ல பாம்பு..பாட்டிலில் அடைத்து ஹாஸ்பிடலுக்கு எடுத்து சென்ற நபர்.. கெஞ்சிய டாக்டர்ஸ்.. பரபரப்பு காட்சிகள்

தன்னை கடித்த பாம்பை பாட்டிலில் அடைத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நபரால் பரபரப்பு

லக்கிம்பூர் பகுதியில் ஹரி மிஷ்ரா என்ற நபரை கடித்த நல்ல பாம்பு

பாட்டிலில் இருக்கும் பாம்பை வெளியே விட்டு விட வேண்டாம் எனக்கூறிய மருத்துவமனை ஊழியர்கள்

கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு வந்ததால் சிகிச்சையை துரிதப்படுத்திய மருத்துவர்கள்


Next Story

மேலும் செய்திகள்