"காவல் நிலையத்தில் கொலைவெறி தாக்குதல்" - DGP,IG-க்கு நீதிபதி அதிரடி உத்தரவு
விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று மாணவர் உள்பட இருவர் கொடூரமாக தாக்கப்பட்டது தொடர்பான புகாரில், DGP பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது
Next Story