அனைவருக்கும் வீடு திட்டம் - தமிழகத்திற்கு விருது

x

அனைவருக்கும் வீடு திட்டம் - தமிழகத்திற்கு விருது

பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் தேசிய அளவில் 3-வது இடம் பிடித்த தமிழக அரசை பாராட்டி பிரதமர் விருது வழங்கினார்.

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடியிடம் அமைச்சர் தா.மோ. அன்பரசன் விருதை பெற்றுக்கொண்டார்.

அனைவருக்கும் வீடு திட்டத்தில் சிறந்த மாநிலங்கள் பிரிவில் தமிழ்நாடு 3வது இடமும், சிறந்த மாநகராட்சி பிரிவில் மதுரை 3வது இடமும், பேரூராட்சி பிரிவில் கோவை மாவட்டம் பெரிய நெகமம் ஊராட்சி 5ம் இடம் பிடித்து விருதுகள் பெற்றன.


Next Story

மேலும் செய்திகள்