தொடர் விடுமுறை.. சிறப்பு ரயில்கள்

x

ஆயுத பூஜை விஜயதசமி மற்றும் தீபாவளி என அடுத்தடுத்து

பண்டிகை வருவதையொட்டி பொதுமக்கள் ஏராளமானவர்கள் சொந்த ஊர் செல்வார்கள் என்பதால் 44 சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. கொச்சுவேலி - நிஜாமுதீன், சென்னை - சந்திரகாஞ்சி, தாம்பரம் - திருச்சி, தாம்பரம் - கோவை , கோவை - சென்னை, போத்தனூர் - சென்னை, சென்னை - நாகர்கோயில் என பல்வேறு வழிதடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்