ஒகேனக்கலில் தென்பட்ட பாறை.. அதிர்ச்சி | Hogenakkal
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே, ஒகேனக்கல் பிலிகுண்டு பகுதிக்கு வரும் நீரின் அளவு சரிந்துள்ளது. நேற்று காலை 12 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில், இன்று 8 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது.
கடந்த 23 நாட்களாக, ஒகேனக்கலில் பரிசல் இயக்கவும், காவிரி ஆற்றில் குளிக்கவும் தடை தொடரும் நிலையில், தங்களது வாழ்வாதாரத்திற்காக, பரிசல் இயக்க அனுமதிக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் பரிசல் ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து சில கட்டுப்பாடுகளுடன் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Next Story