#Breaking : ``4 வாரங்களுக்குள்..'' பள்ளிக்கல்வி துறைக்கு ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

x

தனியார் பள்ளிகளுக்கு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் அங்கீகாரம் வழங்கும் வகையில் இயற்றப்பட்ட புதிய சட்டத்தை எதிர்த்த வழக்கு/4 வாரங்களில் பதில் அளிக்க தமிழக பள்ளிக்கல்வித் துறைக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தனியார் பள்ளி சட்டம் - பள்ளிக்கல்வி துறைக்கு உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்