#Breaking|| திருவண்ணாமலை கோயில் வழக்கு.. ஐகோர்ட் அதிரடி உத்தரவு
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலின் கிழக்கு கோபுரம் முன், வணிக வளாகம் கட்ட ஒப்புதல் வழங்கிய அரசாணைக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கு/கோயில் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வுக்கு மாற்றி, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு/////1/திருவண்ணாமலை கோயில் வழக்கு - நீதிமன்றம் உத்தரவு
Next Story