#JUSTIN : கல்வராயன் மலை விவகாரம்... ``3 வாரங்கள் கெடு..'' உயர்நீதிமன்றம் அதிரடி

x

கல்வராயன் மலை சாலையை சீரமைக்க உத்தரவு/"கல்வராயன் மலையில் உள்ள வெள்ளிமலை - சின்ன திருப்பதி சாலையை 3 வாரங்களில் சீரமைக்க வேண்டும்"/சாலையை சீரமைத்து பேருந்து போக்குவரத்தை தொடங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்