#BREAKING || நாளை பள்ளிகளுக்கு விடுமுறை - வெளியான முக்கிய அறிவிப்பு

x

கனமழை காரணமாக தேனி மாவட்டத்தில் நாளை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை - தேனியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை


Next Story

மேலும் செய்திகள்