விடாமல் வெளுத்து வாங்கிய கனமழை - கூலான தமிழகம் - குஷியில் விவசாயிகள்

x

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதிகளில் 2 மணி நேரத்திற்கு மேலாக மழை வெளுத்து வாங்கியது. குறளையம்பட்டி, முத்தையாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை கொட்டித்தீர்த்தது.


Next Story

மேலும் செய்திகள்