சென்னையை புரட்டி எடுத்த கனமழை...கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை குளம் போல் சூழ்ந்த தண்ணீர்...
கனமழை காரணமாக
சென்னை கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலைய நுழைவாயிலில், மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வரும் நிலையில், இதுகுறித்த கூடுதல் விவரங்களை செய்தியாளர் மீரானிடம் கேட்கலாம்....
சென்னையை புரட்டி எடுத்த கனமழை...கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை குளம் போல் சூழ்ந்த தண்ணீர்...
Next Story