#BREAKING || இந்த தேதிகளில் பொளந்து கட்ட காத்திருக்கும் கனமழை - வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் வரும் 22ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை மிக கனமழை பெய்யும்"
இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
"குமரிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது"
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பெய்யும்- இந்திய வானிலை ஆய்வு மையம் .
Next Story