சென்னை புறநகரில் பலத்த மழை - ஸ்தம்பித்த போக்குவரத்து
சென்னை புறநகர் பகுதியில் வெளுத்து வாங்கிய கனமழையால், பெருங்குடியில் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக துரைப்பாக்கம்- பெருங்குடி சாலை வழியாக வந்த வாகன ஓட்டிகள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகினர். ஆலந்தூர், ஆதம்பாக்கம், பரங்கிமலை, பல்லாவரம், பள்ளிக்கரணை, பெருங்குடி, துரைப்பாக்கம் உள்பட புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது.
Next Story