சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை - அமைச்சர் துரைமுருகன் பொதுக்கூட்டம் ரத்து
சென்னை மாநகரம் முழுவதும் பலத்த காற்றுடன் கனமழை கொட்டிய நிலையில், அமைச்சர் துரைமுருகன் பங்கேற்க இருந்த பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
குறிப்பாக, சென்னை எழும்பூர், மெரினா கடற்கரை காமராஜர் சாலை, வேப்பேரி, பெரம்பூர், ராயப்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீருடன், சாக்கடை நீரும் கலந்து ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
Next Story