இரவில் மிரட்டிய கனமழை..மொத்தமாய் முடங்கிய போக்குவரத்து | Chennai Rain | Tamilnadu

x

சென்னையில் கொட்டித்தீர்த்த கனமழையால், வியாசர்பாடி ஜீவா ரயில் நிலைய சுரங்கப்பாதையை மழைநீர் சூழ்ந்தது.

இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், மழைநீரை வெளியேற்றும் பணி குறித்த கூடுதல் தகவல்களை எமது செய்தியாளர் வெங்கடேஷிடம் கேட்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்