விடிய விடிய விடாமல் கொட்டிய கனமழை - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
- கல்வராயன்மலையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை
- கோமுகி அணையில் இருந்து 1000 கனஅடி நீர் வெளியேற்றம்
- கோமுகி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
- ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்
Next Story