சிட்டாய் பறந்த பைக்.. Wrong Way-இல் வந்த எமன்.. பதைபதைக்க வைக்கும் காட்சி

x

ஹரியாணா மாநிலம், குருகிராமில் சாலையின் தவறான பாதையில் சென்ற சொகுசு கார் மோதியதில், இருசக்கர வாகன வானத்தில் வந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். தவறான பாதையில் வேகமாக வந்த கார், எதிரில் வந்த இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், இருசக்கர வாகனத்தில் வந்தவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்