#BREAKING || திருமணமான 2 மாதத்தில் பூங்காவில் வைத்து சுட்டு கொல்லப்பட்ட புதுமண தம்பதி

x

ஹரியானாவில் காதல் திருமணம் செய்து கொண்ட புதுமண தம்பதி மர்ம நபர்களால் சுட்டுக்கொலை/ஹன்சி பகுதியில் உள்ள பூங்கா ஒன்றில் நடந்த சம்பவத்தால் பரபரப்பு/பூங்காவில் இருந்த தம்பதியை பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் சுட்டுக்கொன்று விட்டு தப்பியோட்டம்/சம்பவ இடத்தில் இருந்து 7 தோட்டாக்கள் பறிமுதல், தடயவியல் நிபுணர்கள் சோதனை/குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி ஏப்ரல் 22ம் தேதி காதல் ஜோடி காஜியாபாத்தில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்/ஆணவ கொலையா என போலீசார் விசாரணை/ஹன்சி, ஹரியானா/5/ஹரியானாவில் புதுமண தம்பதி சுட்டுக்கொலை


Next Story

மேலும் செய்திகள்