"ரெடியா நண்பா.." - சென்னை மக்களை மீண்டும் குஷிப்படுத்த வரும் ஹாப்பி ஸ்ட்ரீட்ஸ்

x

சென்னை அண்ணாசாலையில் வரும் 20 மற்றும் 27-ம் தேதிகளில், ஹாப்பி ஸ்ட்ரீட் கொண்டாட்டம் நடைபெறுவதையொட்டி, போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஸ்பென்சர் சந்திப்பு முதல் ஜிபி ரோடு சந்திப்பு வரை உள்ள பகுதியில், காலை 6 மணி முதல் 9 மணி வரை கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ளன. இதனிடையே, சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிள் நிகழ்வு நடைபெறவுள்ளதால் அதற்கேற்றவாறு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்