சென்னை மக்களுக்கு ஹாப்பி நியூஸ்..எண்டு கார்டு போட்ட ஓலா, ஊபர் ஓட்டுநர்கள் | Tamilnadu | Chennai

x

ஓலா, ஊபர் செயலி மூலம் வாடகை கார் இயக்குபவர்கள், கடந்த மூன்று நாட்களாக வேலை நிறுத்தம் மேற்கொண்டனர். கட்டண உயர்வு, கமிஷன் தொகை குறைப்பு, பைக் டாக்சி சேவையை ரத்து செய்ய வேண்டும் உள்பட 13 அம்ச கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தினர். இந்த வேலைநிறுத்த போராட்டம் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து, சென்னையில் வாடகை வாகனங்களின் சேவை இயல்பாகி உள்ளது. கடந்த மூன்று நாட்களாக சேவை கட்டணம் பலமடங்கு அதிகரித்திருந்த நிலையில், இன்று வழக்கம் போல் வசூலிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்