திருச்செந்தூர் கடலில் அரிய உயிரினம்.. உடலில் பட்டால் விபரீதம்.. பக்தர்கள் குளிக்க தடை
திருச்செந்தூர் கடலில் அரிய உயிரினம்.. உடலில் பட்டால் விபரீதம்.. பக்தர்கள் குளிக்க தடை
திருச்செந்தூர் கடலில் குளிக்க தடை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடலில் குளிக்க பக்தர்களுக்கு தடை அதிகளவில் ஜெல்லி மீன்கள் உலா வருவதால், பக்தர்கள் நலன் கருதி தடை விதிப்பு
Next Story