210 கிமீ தொலைவில் ஹமூன் புயல்.. சென்னையில் ஏறியது எச்சரிக்கை கூண்டு - எப்போது கடக்கும்?

x
  • வங்கக் கடலில் உருவாகியுள்ள ஹமூன் புயல் - 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
  • சென்னை, கடலூர், தூத்துக்குடி உள்ளிட்ட 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
  • ஒடிசாவி​ற்கு கிழக்கு, தென்கிழக்கே 210 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ள ஹமூன் புயல்
  • நாளை நண்பகலில் ஆழமான காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வங்கதேசத்தில் கரையை கடக்க வாய்ப்பு
  • வங்கதேசத்தில் கெபுரா - சிட்டகாங் இடையே கரையை கடக்க வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

Next Story

மேலும் செய்திகள்