மன நோயாளிகளை அடைத்து வைத்து லட்சலட்சமாக காசு பார்த்த `லவ் ஷேர்'..சொந்த நிலமே சுடுகாடாக்கப்பட்டதா?

x

மன நோயாளிகளை அடைத்து வைத்து லட்சலட்சமாக காசு பார்த்த `லவ் ஷேர்'..சொந்த நிலமே சுடுகாடாக்கப்பட்டதா? - அதிர்ச்சியில் உறைந்த அதிகாரிகள்

நீலகிரி மாவட்டம் குந்தலாடி பகுதியில் சட்டவிரோத காப்பகத்தில் இருந்து 13 மனநோயாளிகள் மீட்பு

மனநோயாளிகளை அடைத்து வணிக ரீதியாக பணம் பெற்று வருவதாக குற்றச்சாட்டு

கூடலூர் கோட்டாட்சியர் செந்தில்குமார் தலைமையில் குந்தலாடி காப்பகத்தில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு

அரசிடம் அனுமதி பெறாமல், உரிய ஆவணங்களின்றி காப்பகம் நடத்தி வந்தது கண்டுபிடிப்பு

மீட்கப்பட்ட 13 பேரை கோவையில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற முதியோர் இல்லத்திற்கு அழைத்து செல்லும் பணி தீவிரம்


Next Story

மேலும் செய்திகள்