"இடையூறு ஏற்படுத்த உள்நோக்கத்துடன் குழு" - சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் தரப்பு புகார்

x

"இடையூறு ஏற்படுத்த உள்நோக்கத்துடன் குழு" - சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் தரப்பு புகார்

தீட்சிதர்களுக்கு இடையூறு கொடுக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு கனகசபை மீது ஏறி தரிசனம் செய்வதை கண்காணிப்பதற்காக ஒரு குழுவை நியமனம் செய்து அறநிலைத்துறை செயல்படுவதாக தீட்சிதர்களின் வழக்கறிஞர் சந்திரசேகர் குற்றச்சாட்டியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்