கையில் அரிவாளுடன் சுற்றி திரிந்த நபர்கள் - மடக்கி பிடித்த போலீசார்
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் நகராட்சி அதிகாரிகளை மிரட்டியதாக திமுக நிர்வாகிகள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதைதொடர்ந்து, திமுக நிர்வாகிகள் முத்து, அனஸ்மைதீன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கையில் ஆயுதத்துடன் திமுக நிர்வாகிகள் இருவரும் வலம் வந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் வெளியிட்டுள்ளனர்.
Next Story