கணவர் இறந்த துக்கம்... 6 மணி நேரத்தில் மனைவி செய்த செயல்! கண்கலங்க வைத்த சம்பவம்
- கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே
- கணவர் இறந்ததால் அதிர்ச்சி அடைந்த
- மனைவியும் மரணமடைந்தார். ஊமையனூரை
- சேர்ந்த திருப்பதி என்ற முதியவர் காலையில் உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த
- அவரது மனைவி கோகிலா இரவு பத்து மணி
- அளவில் மரணமடைந்தார். கணவர் இறந்த
- 6 மணி நேரத்தில் மனைவியும் இறந்து போனது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story