"பாடநூல் குறித்த ஆளுநரின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது" பதிலடி கொடுத்த திண்டுக்கல் லியோனி
- திண்டுக்கல் ஐ.லியோனி, தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர்
- "பாடநூல் குறித்த ஆளுநரின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது"
- "திராவிடம் என்ற பழுத்த மரத்தில் பொய் என்ற கல் எறிகிறார் ஆளுநர்"
- "திராவிட சித்தாந்தத்தை எந்த விதத்திலும் சாய்த்துவிட முடியாது"
- "எதிர் கருத்து கூறி, நல்ல கருத்து சொல்ல வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறார்"
Next Story