ஆளுநரின் செயல் - “அரசின் முடிவு இதுதான்“ - சபாநாயகர் அப்பாவு

x

தமிழக சட்டப்பேரவையின் சிறப்பு சட்டமன்ற கூட்டம், வருகிற18ம் தேதி நடைபெறும் என சபாநாயகர் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆளுநர் திருப்பி அனுப்பிய ம​சோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்ப அரசு முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்