#BREAKING || போதைப் பொருள் பறிமுதல் - ஆளுநர் ஆர்.என் ரவி குற்றச்சாட்டு

x

தமிழகத்தில் கஞ்சா தவிர்த்த ஏனைய போதை பொருட்களை தமிழக போலீசார் கைப்பற்றவில்லை - ஆளுநர் குற்றச்சாட்டு/"தமிழகத்தில் மத்திய அரசு ஏஜென்சிகள் கஞ்சா அல்லாத பிற செயற்கை ரசாயன போதை பொருட்களை அதிக அளவில் கைப்பற்றுகின்றன"/சங்கரன்கோவிலில் நடைபெற்ற போதை ஒழிப்பு பொதுக் கூட்டத்தில் ஆளுநர் ரவி பேச்சு////2/போதைப் பொருள் பறிமுதல் - ஆளுநர் குற்றச்சாட்டு


Next Story

மேலும் செய்திகள்