தந்தி டிவி செய்தியின் தாக்கம்..தமிழக அரசு பள்ளியில் படிக்க அழுது ஏங்கிய நாகாலாந்து மாணவி

x

தந்தி டிவி செய்தியின் தாக்கம்..தமிழக அரசு பள்ளியில் படிக்க அழுது ஏங்கிய நாகாலாந்து மாணவி - வீட்டிற்கே தேடி வந்த சீட்... நெகிழ்ச்சி பேட்டி

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிப்பதற்கு இடம் கேட்டு நாகலாந்து மாணவி அக்ம்லா, தந்தி தொலைகாட்சி மூலமாக கோரிக்கை வைத்தார். தந்தி டிவி செய்தியின் எதிரொலியாக சிவகங்கை மாவட்ட கல்வி அதிகாரி அதற்கான அனுமதியை வழங்கியுள்ளார். இந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினுக்கும், குற்றவியல் நடவர் நீதிமன்ற நீதிபிக்கும் அக்ம்லா தனது நன்றியை தெரிவத்துக் கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்