அரசு நிலம் ஆக்கிரமிப்பு விவகாரம்.. நீதிபதிகள் போட்ட அதிரடி உத்தரவு | Thanthitv

x

அரசு நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக நோட்டீஸ் அனுப்பிய விவகாரத்தில், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோர், மெட்ராஸ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் ஆஜரானார்கள்.


Next Story

மேலும் செய்திகள்