தென்காசியில் 3 நாட்களுக்கு பின் கிடைத்த "Good News"

x

தென்காசி மாவட்டத்தில், வெள்ளப்பெருக்கு குறைந்ததை அடுத்து, ஐந்தருவியில் குளிக்க 3 நாட்களுக்குப்பின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஐந்தருவியில் ஆண்கள் குளிக்கும் கிளைகளில் மட்டும் நீர்வரத்து சீரானதால், சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர். மெயின் அருவியில் தடை நீடிப்பதால் அங்கிருந்து ஐந்தருவி நோக்கி ஐயப்ப பக்தர்கள் படையெடுக்க தொடங்கியுள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்